டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி, எனக்கும் தோணிடுச்சு, இனி பதிவு எழுத ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு.
நான் கொஞ்சம் வெவகாரமான ஆளுன்னு எல்லாரும் சொல்லுவாங்க, எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டுட்டே இருப்பேனாம், அடுத்தவங்களை நக்கல் உட்டுகிட்டே இருப்பேனாம், எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா, இங்க நான் அப்படிஎல்லாம் இருக்க மாட்டேன், நல்ல பையனா நடந்துக்குவேன்.
Box Office Report-Aug 17
2 weeks ago

8 comments:
வாங்க தராசு, வணக்கம். ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. போட்டு தாக்குங்க.
பார்ப்போம்... வாங்க... தராசு
வணக்கம் சக்திவேல்,
வணக்கம் சரவணன்,
வந்ததுக்கு டேங்சு,
கொஞ்சம் கொஞ்சமா உள்ள நுழயறேன், காப்பாத்துங்க சாமியோவ்
வாழ்த்துக்கள்
வணக்கமுங்க
வந்ததுக்கு டேங்சுங்க கிரி அண்ணா,
வருக வருக
வணக்கம் முரளி கிருஷ்ணன்,
வருகைக்கு நன்றி
தராசு - நடுநிலைமை தவறாத தராசு - நல்வாழ்த்துகள் - கலக்குங்க
Post a Comment