சனிக்கிழமை யாராவது கடை தெறந்து வெச்சிருந்தா, உள்ள பூந்து கொஞ்சம் கும்மியடிக்கலாம்னு பார்த்தா,
ஒருத்தர் துபாய்க்கு போறேன்னுட்டு ஜூட் வுட்டுட்டாரு, இன்னொருத்தரு ஆபீஸ்ல மண்டகப்படின்னுட்டு கம்னுக்கிறாரு, அந்த மகிழுந்துசாவி காதல், காதல்னு மீள்பதிவா போட்டு தாக்கிட்டு, இத படிக்காதீங்கோன்றாரு, சரி, இவுங்கெல்லாம் தான் காணாம போயிட்டாங்கோ, மத்தவங்க என்ன பண்றாங்கன்னு வேற கடைகளுக்குப்போனா, நிறைய கடைகள்ல ஐ.நா. சபை மாதிரி ஏதோ சமரசம் பண்ண முயற்சி நடக்குது,
யாராவது யோசிக்கறாய்ங்களா, பாவம் ஒருசிலர் வந்து கடைகளுக்குள்ள போய் கும்மியடிக்க முடியாம ஏமாந்து போவங்களே, அவுங்களுக்காகவே நம்ம ஏதாவது சரக்கு வைக்கணும்னு கொஞ்சமாவது நினைக்கறாய்ங்களா??
இவுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
9 comments:
உள்ளேன் ஐயா
வந்ததுக்கு டேங்சுங்க
யாராவது யோசிக்கறாய்ங்களா, பாவம் ஒருசிலர் வந்து கடைகளுக்குள்ள போய் கும்மியடிக்க முடியாம ஏமாந்து போவங்களே, அவுங்களுக்காகவே நம்ம ஏதாவது சரக்கு வைக்கணும்னு கொஞ்சமாவது நினைக்கறாய்ங்களா??
////////////////////////////////////
நாங்கள் அவுங்களுக்கு தேங்ஸ் சொல்லிட்டு எங்க கடைய விரிச்சு வெச்சிருக்கிறோம்
வந்து பாருங்க
சுரேசு,
டேங்சு,
யாருமே கடை தொறக்கலைனா, நாமளாவது தொறக்கணுமுன்னுட்டுத்தான் தொறந்திருக்கோம்.
மேட்டர் இன்னான்ணா, அவுங்கவுங்க அவுங்க ஆணியை புடுங்க போயிட்டாங்க,
உங்க சமூக அக்கறை புரியுது.. இனி மீள் பதிவு இல்ல நண்பா...
//உங்க சமூக அக்கறை புரியுது.. இனி மீள் பதிவு இல்ல நண்பா...//
தல, அதுக்குள்ள உணர்ச்சி வசப்பட்டா எப்பிடி??, எழுதுங்க, மீள் பதிவா எழுதுங்க, மீள் மீள் பதிவா எழுதுங்க,
ஆனா எழுதுங்க
//ஒருத்தர் துபாய்க்கு போறேன்னுட்டு ஜூட் வுட்டுட்டாரு,//
எங்க இருந்தாலும் எப்பிடியோ உங்களைத்தேடி ஒடி வந்துட்டேன்ல :))
அண்ணே,
எப்ப வர்றீக, இல்ல எப்ப வந்தீக,
சொல்லவேயில்ல.
Post a Comment