Saturday, May 2, 2009

நாட்டாமை பாட்டைப் போடு

என் தம்பி சினிமாவுல பாடியிருக்கான்னு தென்றல் அக்கா ஒரு பதிவு போட்டு பூவெல்லாம் குடுத்தாக.

கேபிள் அண்ணன் வாழ்த்துச் சொன்னாக, அவுக வாழ்த்துனாக, இவுக வாழ்த்துனாக, இன்னும் பதிவுலகத்துல இருக்கற எல்லாரும் வாழ்த்துனாக.

அப்துல்லா அண்ணன்கிட்ட "அண்ணே, தொலைதூர தேசத்துல இருக்கற நாங்க எப்பண்ணே பாட்டு கேக்கறது"ன்னு கேட்டாக்க " நீ ஒண்ணியும் மெர்சலாவாத, தென்றல் அக்கா நாளைக்கு பாட்டை பதிவுல போடுவாங்க"ன்னு சொன்னாரு.

நானும் கடை கடையா ஏறி எறங்கி எங்கடா பாட்டுனு பாத்தா ம்ஹூம், ஒண்ணியும் காணோம்.


"நாட்டாமை பாட்டைப் போடு"

18 comments:

Raju said...

யேய்..ஆமா நாட்டாமை பாட்ட பா( போ )டு..(ங்க..!).
இப்பொ போவோம்..அப்பலிக்கா வந்து " நாட்டாமை பாட்டை திருப்பி போடு" ந்னுவோம்..

Raju said...

அதோ..ஏதோ "லவ்வு ஒரு இஸ்சுக்கூலூ ,அத்துல யாரும் டீச்சரு இல்ல..!" அப்பிடினு வாருமாம் மாமேய்..!
கண்டுகினியா?

தராசு said...

நாட்டாமை, மொதல்ல நீ பாட்டை போடு

தராசு said...

அப்பாலிக்கா திருப்பி பாடு,

தம்பி டக்ளசு, கரீக்டுபா, நீ சொன்னது கரீக்டு.

நாட்டாமை, பாட்டைப் போடு

எம்.எம்.அப்துல்லா said...

டரியல் ஆவாத தல... அக்கா ஏதோ டெக்னிகல் பிராபளமாகீது, அத்தோட்டு கரெக்ட் பண்ணிகினுகீறேன்னு சொன்னாங்க. சுகுறா வந்துடும்பா

:))

அத்திரி said...

நாட்டாமை வெளியூர் போயிருக்காப்ல.... அப்பாலிக்கா போடுவாரு

கார்க்கிபவா said...

love is a school, friend..

there are no teachers, friend..

பரிசல்காரன் said...

செண்டமிப்போ வாங்கத் தேவையில்லை - நண்பா

நாற்பதுக்கே இங்க நூறு தொல்ல...

Subash said...

ஹிஹி

Thamira said...

ஓசில கேக்குறதுக்கு இன்னா அவுசரம்ப்பா.. பொறுங்கப்பா..

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
டரியல் ஆவாத தல... அக்கா ஏதோ டெக்னிகல் பிராபளமாகீது, அத்தோட்டு கரெக்ட் பண்ணிகினுகீறேன்னு சொன்னாங்க. சுகுறா வந்துடும்பா//

சரி, வெய்டிங்லக்கறோம்.

தராசு said...

//@ அத்திரி said...
நாட்டாமை வெளியூர் போயிருக்காப்ல.... அப்பாலிக்கா போடுவாரு//

நாட்டாமை எங்க வேணா போகட்டும். மொதல்ல பாட்டை போட்டுட்டு போகக்சொல்லுங்க

தராசு said...

//@ கார்க்கி said...
love is a school, friend..

there are no teachers, friend//

இந்த பீட்டர் வுடற டகுள்பாஜி எல்லாம் வேணாம். கரீக்டா தமுள்ல பாட்டைப் போடு

தராசு said...

//@பரிசல்காரன் said...
செண்டமிப்போ வாங்கத் தேவையில்லை - நண்பா

நாற்பதுக்கே இங்க நூறு தொல்ல...//

நாட்டாமை, இப்பிடியா பாடிக்குற நீ,

ஆமா, இதுக்கு இன்னா மீனிங்????

தராசு said...

//@Subash said...
ஹிஹி//

வாங்க சுபாஷ்,

உங்க சிரிப்புக்கு இன்னா மீனிங்???

நாங்க பாட்டை கேட்டது கரீக்டுங்கறீங்களா, இல்ல நாட்டாமை பாட்டை போடாம இருக்குறாரே, அது தப்புங்கறீங்களா???

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...
ஓசில கேக்குறதுக்கு இன்னா அவுசரம்ப்பா.. பொறுங்கப்பா..//

ஹலோ,

நாங்க வேற பேட்டைல தொழில் பண்ணினிக்கறோம். இங்க எங்க நாட்டமையோட பாட்டை நாங்க ஓசில தான் கேக்க முடியும். காசுகுடுத்து கேக்கறதுன்னா, என் மவன் காலத்துலதான் கேக்க முடியும்.

pudugaithendral said...

உள்ளேன் ஐயா,

பாட்டை போட்டுடறேன் சாமி, போட்டுடறேன்.

நாளை வரை வெயிட்டீஸ் ப்ளீஸ்

எம்.எம்.அப்துல்லா said...

தல அக்கா பாட்ட அப்லோடு பண்ணிட்டாங்க

http://pudugaithendral.blogspot.com/2009/05/blog-post_06.html