tag:blogger.com,1999:blog-4723047216675821855.post8036949921661414715..comments2023-10-16T14:07:48.549+05:30Comments on தராசு: மனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1தராசுhttp://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4723047216675821855.post-43529786982361611452009-08-05T22:35:35.797+05:302009-08-05T22:35:35.797+05:30சரி சரி இவ்வளவு சொன்னப்புறம் பாராட்டலைன்னா நல்லாரு...சரி சரி இவ்வளவு சொன்னப்புறம் பாராட்டலைன்னா நல்லாருக்காது..

நல்லாருந்தது. வாழ்த்துகள். ஆமா எனக்கு ஒரு குறுஞ்செய்தியும் வரலையே..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-1035987602992404742009-08-05T20:49:29.478+05:302009-08-05T20:49:29.478+05:30அண்ணாச்சி ஹேப்பி அவர்ஸ் டே........அண்ணாச்சி ஹேப்பி அவர்ஸ் டே........அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-31084138365252672932009-08-04T12:19:38.134+05:302009-08-04T12:19:38.134+05:30வாங்க தோஸ்ட், சாரி, டோஸ்ட், சாரி கோஸ்ட்,
வந்ததுக...வாங்க தோஸ்ட், சாரி, டோஸ்ட், சாரி கோஸ்ட்,

வந்ததுக்கு டேங்சுதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-66283801488976937932009-08-04T12:18:42.433+05:302009-08-04T12:18:42.433+05:30நைனா,
ஏன் இந்த பச்சப் புள்ளய இப்படி எல்லாம் வார்ற...நைனா,

ஏன் இந்த பச்சப் புள்ளய இப்படி எல்லாம் வார்றீங்க?????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-89525232870345929972009-08-04T12:12:39.650+05:302009-08-04T12:12:39.650+05:30பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். நட்பாகட்டும...பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்GHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-34185927208951747372009-08-04T11:02:28.618+05:302009-08-04T11:02:28.618+05:30ஆமா தொறந்து வச்சா... வந்த மகிழ்ச்சி போயிராது...???...ஆமா தொறந்து வச்சா... வந்த மகிழ்ச்சி போயிராது...???நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-91604054823297146172009-08-04T10:52:54.796+05:302009-08-04T10:52:54.796+05:30//மனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக ...//மனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்)//

குசும்பன் அண்ணே,

மனதை திறந்து பாராட்டுங்கள்னு தான் சொன்னேன். பொய் சொல்லுங்கன்னு சொன்னனா, பொய் சொன்னா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-66879728849603897492009-08-04T10:51:40.086+05:302009-08-04T10:51:40.086+05:30//@ Cable Sankar said...
இப்படிதான் ஒரு வாட்டி ட...//@ Cable Sankar said...

இப்படிதான் ஒரு வாட்டி டைட்டான் டீ சர்ட் போட்டுருந்த பொண்ணுகிட்ட போய் அவளை பாராட்டினேன். அதுக்கு அவ அடிக்க வரா.. ஏன்ணே..?//

அந்த லைனை தாண்டி நீங்களும் போயிருக்க கூடாது, அவங்களும் வந்திருக்க கூடாது, பேச்சு பேச்சாத்தான் இருந்திருக்கணும்.

நீங்க அங்கயும் போய் நான் யூத்துண்ணு சொல்லீருப்பீங்க, அதான்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-9070555346173630762009-08-04T10:49:06.412+05:302009-08-04T10:49:06.412+05:30//@ ஆ.ஞானசேகரன் said...
நணபர்கள் தின வாழ்த்துகள்/...//@ ஆ.ஞானசேகரன் said...
நணபர்கள் தின வாழ்த்துகள்//

டேங்சு நண்பரே.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-23760032323900737942009-08-04T10:48:20.407+05:302009-08-04T10:48:20.407+05:30//@ நாஞ்சில் நாதம் said...
ம் ம் ம் ம் ம் ம்//
...//@ நாஞ்சில் நாதம் said...

ம் ம் ம் ம் ம் ம்//

வாங்க, டேங்சுதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-74390431096308184952009-08-04T10:47:24.314+05:302009-08-04T10:47:24.314+05:30//@ கார்க்கி said...

எனக்கு மின்ன்ல் என்றால...//@ கார்க்கி said...

எனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல

நணபர்கள் தின வாழ்த்துகள்//

தெரியும், இப்படி கோக்கு மாக்கா எதாவது சொல்லுவீங்கன்னு !!!!!!தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-6215524579351094162009-08-04T10:31:59.198+05:302009-08-04T10:31:59.198+05:30எந்த பாராட்டும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும், அப்...எந்த பாராட்டும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும், அப்படி வராத பட்சத்தில் அவற்றை கேட்பவர்களுக்கு ஒரு வித சலிப்பை தந்துவிடும்!

மனைவியிடம் நீங்க என்றுமே பொய் சொல்லமுடியாது மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள்)

கேபிள் நீங்க என்ன சொல்லி இருப்பீங்கன்னு தெரியாதா?:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-72757978243180563572009-08-04T10:20:07.586+05:302009-08-04T10:20:07.586+05:30நல்ல விஷய்ம் ஆனா எல்லோரும் அப்பிடி எடுத்துக்க மாட்...நல்ல விஷய்ம் ஆனா எல்லோரும் அப்பிடி எடுத்துக்க மாட்றாஙக் தராசண்ணெ..

இப்படிதான் ஒரு வாட்டி டைட்டான் டீ சர்ட் போட்டுருந்த பொண்ணுகிட்ட போய் அவளை பாராட்டினேன். அதுக்கு அவ அடிக்க வரா.. ஏன்ணே..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-3652190616417658452009-08-04T10:17:57.639+05:302009-08-04T10:17:57.639+05:30நணபர்கள் தின வாழ்த்துகள்நணபர்கள் தின வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-77310345490701847232009-08-04T10:12:05.712+05:302009-08-04T10:12:05.712+05:30\\\\\ பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல...\\\\\ பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி " Happy our's day" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.///

ம் ம் ம் ம் ம் ம்நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-65355376566189047582009-08-04T09:48:33.257+05:302009-08-04T09:48:33.257+05:30:)))
எனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல
நணபர்கள் தி...:)))

எனக்கு மின்ன்ல் என்றால் பயம் தல

நணபர்கள் தின வாழ்த்துகள்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com