tag:blogger.com,1999:blog-4723047216675821855.post7325912174191506547..comments2023-10-16T14:07:48.549+05:30Comments on தராசு: IPL போட்டிகள் - இந்திய அரசுக்கு செருப்படி.தராசுhttp://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4723047216675821855.post-90556823089128566312009-04-23T16:19:00.000+05:302009-04-23T16:19:00.000+05:30//@க. பாலாஜி said....
டக்ளஸ் சார்.
உங்க ஊருக்கு...//@க. பாலாஜி said....

டக்ளஸ் சார்.
உங்க ஊருக்குள்ள இருந்து, உங்க ஓட்ட வாங்கிகிட்டு உங்களுக்கே ஆப்பு அடிக்கிற அரசியல்வாதிகள்தான் சார் இதுக்கெல்லாம் காரணம்.//

இல்லை இல்லை, அந்த அரசியல் வாதியை தேர்ந்தெடுத்த நான் தான் காரணம்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-62504282164137487472009-04-23T16:17:00.000+05:302009-04-23T16:17:00.000+05:30//@ Ka. Balaji said...
pathmasri virudhu yarukku...//@ Ka. Balaji said...

pathmasri virudhu yarukku kodukkuranga. thoppula katturavangalukku kalaimamani, iduppa aatturavangalukku pathmasri. aapasa vasanam irattai artha vasanam pesi nadikkiravangalukku pathmasri//

யாருக்குத் தெரியும், இந்த விருதுகளிலும் உள்குத்து வேலைகள் நடக்கிறதோ என்னவோ????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-21952999092194748462009-04-22T17:26:00.000+05:302009-04-22T17:26:00.000+05:30"இந்த கருமத்துக்கு நம்மளோட வரிப்பணம் அவங்களுக்கு ச..."இந்த கருமத்துக்கு நம்மளோட வரிப்பணம் அவங்களுக்கு சம்பளமாம்..
இதுல கொடுமை என்னான்னா...
நாட்டை காப்பாத்துற ஒரு ராணுவ வீரனுக்குக் கூட அவ்வளவு சம்பளம் இல்லை...இவங்களுக்கு அவன விட
எத்தனை மடங்க சம்பளம்..
தோத்தாலும் ஜெயிச்சாலும் காசு..
நினைச்சு பாத்தா வயிறு எறியுதுண்னே...!"

டக்ளஸ் சார்.
உங்க ஊருக்குள்ள இருந்து, உங்க ஓட்ட வாங்கிகிட்டு உங்களுக்கே ஆப்பு அடிக்கிற அரசியல்வாதிகள்தான் சார் இதுக்கெல்லாம் காரணம்.க. பாலாஜிhttp://balajisinthanai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-51456967465584173422009-04-22T17:16:00.000+05:302009-04-22T17:16:00.000+05:30Sir,
Nalla pathivu. Vashthukkal.
Indha nerathi...Sir,

Nalla pathivu. Vashthukkal.

Indha nerathil naam ondru purindhukolla vendum. evan sir indhiya iraiyanmaiyai mathikkiran. arasiyal endra porvaiyil nammudaiya panathai entha mudhalum illamal pidungi thinnum paradesigal irukkum indha nattil iraiyanmaya. pathmasri virudhu yarukku kodukkuranga. thoppula katturavangalukku kalaimamani, iduppa aatturavangalukku pathmasri. aapasa vasanam irattai artha vasanam pesi nadikkiravangalukku pathmasri. enga poikkittu irukku sri namma panpadu, kalacharam. ivaigal ellathodum oppidum podhu IPL ICL oru periya indhiya irayanmaikku ethirana seyala theriyala.

nandri sir,

ka. balajiKa. Balajihttp://balajisinthanai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-50779027879819525642009-04-21T18:02:00.000+05:302009-04-21T18:02:00.000+05:30hai suresh,
that Sarath Babu post was excellent.
...hai suresh,

that Sarath Babu post was excellent.

Becoming a follower - done.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-20155209100183069672009-04-21T14:46:00.000+05:302009-04-21T14:46:00.000+05:30நல்ல பதிவு
i liked ur blog and have become ur fol...நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like itSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-6770581782422885492009-04-21T14:24:00.000+05:302009-04-21T14:24:00.000+05:30//@அத்திரி said...
ரொம்ப டென்சன் ஆகாதிங்கண்ணே.......//@அத்திரி said...
ரொம்ப டென்சன் ஆகாதிங்கண்ணே.......... உடம்ப பாத்துக்குங்க//

டேங்சுண்ணே.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-12360670208229109522009-04-21T09:02:00.000+05:302009-04-21T09:02:00.000+05:30//@SUREஷ் said...
நல்ல உதாரணம்//
வாங்க சுரேஷ், வ...//@SUREஷ் said...
நல்ல உதாரணம்//

வாங்க சுரேஷ், வந்ததுக்கு டேங்சு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-4741411910710039442009-04-21T09:01:00.000+05:302009-04-21T09:01:00.000+05:30//@ஆதிமூலகிருஷ்ணன் said...
நமக்குப் பிரியமானவர்கள...//@ஆதிமூலகிருஷ்ணன் said...
நமக்குப் பிரியமானவர்களுக்கெல்லாம் பிரியமானதாய் இருப்பதுதான் பிரச்சினையே.. இல்லைன்னா என் வாயில வண்டி வண்டியாய் வந்துரும்.!//

அடுத்தவங்க பிரியமும் வெறுப்பும் அவங்களோட தல. நம்ம ஃபீலிங்ஸ், ஃபீலிங்ஸ்தான்.

வந்ததுக்கு டேங்சு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-89261232880243599052009-04-21T09:00:00.000+05:302009-04-21T09:00:00.000+05:30// @எம்.எம்.அப்துல்லா said...
//அதுனால சொ.செ.சூ. ...// @எம்.எம்.அப்துல்லா said...
//அதுனால சொ.செ.சூ. நஹி.

என்ன ரெசிஷனா??? உங்க செலவுல வைக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க...என் செலவுல வச்சுவுட்டுற்றேன்..//

ஹலோ, ஆணி அதிகம் அப்படி இப்படின்னு கடைய தொறக்கறதே இல்ல, இதுல சூனியம் வெக்கறதுக்கு மட்டும் முந்திகிட்டு வருவீங்களோ??தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-16010414355781349182009-04-21T08:58:00.000+05:302009-04-21T08:58:00.000+05:30டக்ளசு டேங்சு.
இவுனுங்க ஓட்டு போட்டு தன்னுடைய கடம...டக்ளசு டேங்சு.

இவுனுங்க ஓட்டு போட்டு தன்னுடைய கடமையை நிறைவேத்தணும்னு நெனச்சிருந்தா இப்படி செஞ்சிருப்பாங்களா என்ன??
விடுப்பா, கொஞ்ச நேரம் புலம்பத்தான் நம்மனால முடியும்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-34362613804448457662009-04-20T22:15:00.000+05:302009-04-20T22:15:00.000+05:30நல்ல உதாரணம்நல்ல உதாரணம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-57878493871770519942009-04-20T21:48:00.000+05:302009-04-20T21:48:00.000+05:30நமக்குப் பிரியமானவர்களுக்கெல்லாம் பிரியமானதாய் இரு...நமக்குப் பிரியமானவர்களுக்கெல்லாம் பிரியமானதாய் இருப்பதுதான் பிரச்சினையே.. இல்லைன்னா என் வாயில வண்டி வண்டியாய் வந்துரும்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-20657617753874503232009-04-20T20:13:00.000+05:302009-04-20T20:13:00.000+05:30ரொம்ப டென்சன் ஆகாதிங்கண்ணே.......... உடம்ப பாத்துக...ரொம்ப டென்சன் ஆகாதிங்கண்ணே.......... உடம்ப பாத்துக்குங்கஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-31168672382612709032009-04-20T18:59:00.000+05:302009-04-20T18:59:00.000+05:30//அதுனால சொ.செ.சூ. நஹி.

என்ன ரெசிஷனா??? உங்க...//அதுனால சொ.செ.சூ. நஹி.

என்ன ரெசிஷனா??? உங்க செலவுல வைக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க...என் செலவுல வச்சுவுட்டுற்றேன்..

ஹி..ஹி..ஹி..எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-63607277362842554172009-04-20T18:58:00.000+05:302009-04-20T18:58:00.000+05:30This comment has been removed by the author.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-5434204607625035632009-04-20T18:17:00.000+05:302009-04-20T18:17:00.000+05:30இந்த கருமத்துக்கு நம்மளோட வரிப்பணம் அவங்களுக்கு சம...இந்த கருமத்துக்கு நம்மளோட வரிப்பணம் அவங்களுக்கு சம்பளமாம்..
இதுல கொடுமை என்னான்னா...
நாட்டை காப்பாத்துற ஒரு ராணுவ வீரனுக்குக் கூட அவ்வளவு சம்பளம் இல்லை...இவங்களுக்கு அவன விட
எத்தனை மடங்க சம்பளம்..
தோத்தாலும் ஜெயிச்சாலும் காசு..
நினைச்சு பாத்தா வயிறு எறியுதுண்னே...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-63734927918452310252009-04-20T18:12:00.000+05:302009-04-20T18:12:00.000+05:30உலகத்துல இருக்குற
"கிரிக்கெட் வீரர்கள்" அப்டின்னு...உலகத்துல இருக்குற
"கிரிக்கெட் வீரர்கள்" அப்டின்னு சொல்லிக்கிற எல்லா ரிடையர்டு கேசுகளும் ஒன்ன சேர்ந்து தென்னாப்ரிக்காவுல,
பிரிட்டீஷ்க்காரன் கண்டுபிடிச்ச விளையாட்டு விளையாடுவாங்களாம்...!
அதுக்கு பேரு மட்டும் "Indian Premier League"..
ஆக மொத்ததுல த்மிழன் மாட்டும் முட்டாள் கிடையாது..எல்லா இந்தியனும் முட்டாள்தானா?Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-37115005437321519582009-04-20T18:06:00.001+05:302009-04-20T18:06:00.001+05:30\\எனது நாட்டில் தேர்தல் வருகிறது, நான் இங்கு இருந்...\\எனது நாட்டில் தேர்தல் வருகிறது, நான் இங்கு இருந்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் மனதிலில்லாமல், என் பொழப்பு தான் எனக்குப் பெருசு, வேணுன்னா, எங்க வீட்டு திருவிழா முடிஞ்சதுக்கப்புறம் நீ கொடியேத்து என்று ஒரு அரசின் இறையாண்மையை எதிர்த்து கேவலப்படுத்தும் அளவுக்கு, ஜனநாயகமும், பணமும் இந்த திமிர் பிடித்த அணி உரிமையாளர்களுக்கும், போட்டி நிறுவனத்தாருக்கும் தைரியம் கொடுத்துள்ளதா?????\\

நானும் இதை யோசிச்சேன்பா....
ஒருவேளை "தபால் ஓட்டு " போடுவாங்களோ..!
"எல்லாரும் ஓட்டு போடுங்க" அப்டினு ஒரு விளம்பரம் எடுக்கப் போறாங்களாம்.அதுக்கு மாடலே நம்ம டோனிதானாம்..!
அண்ணாத்தையே எலெக்ஷனப்ப விளையாடிக்கினு இருப்பாப்ல...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-39830522598380212962009-04-20T18:06:00.000+05:302009-04-20T18:06:00.000+05:30// @மஞ்சூர் ராசா said...
சாட்டையடி கேள்விகள். விள...// @மஞ்சூர் ராசா said...
சாட்டையடி கேள்விகள். விளக்கங்கள்.
ஆனா யாருக்கு உறைக்கப்போகுது?//

அப்படி விட்ற முடியுமாண்ணே, என்னன்னாலும் நம்மதான கேக்கணும்

வந்ததுக்கு டேங்சுண்ணேதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-62799391900691383722009-04-20T17:54:00.000+05:302009-04-20T17:54:00.000+05:30சாட்டையடி கேள்விகள். விளக்கங்கள்.
ஆனா யாருக்கு உறை...சாட்டையடி கேள்விகள். விளக்கங்கள்.
ஆனா யாருக்கு உறைக்கப்போகுது?மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com