tag:blogger.com,1999:blog-4723047216675821855.post4444052309389530394..comments2023-10-16T14:07:48.549+05:30Comments on தராசு: குரு பெயர்ச்சி பலன் - 2009, சத்தியமா நான் எழுதலை.தராசுhttp://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4723047216675821855.post-88652257124923993502009-01-07T09:23:00.000+05:302009-01-07T09:23:00.000+05:30அண்ணே, முகில் அண்ணே,தகவலுக்கு டேங்சு.நீங்கதான அது,...அண்ணே, முகில் அண்ணே,

தகவலுக்கு டேங்சு.

நீங்கதான அது, இப்படியெல்லாம் சிரிக்க வெச்சது.

நான் ஆரம்பத்துலயே டிஸ்கியோடதான் ஆரம்பிச்சிருக்கேன். அதுனால கொவிச்சுக்காதீங்க.

அப்புறம் அந்த "யூதர்கள்" ங்கற புத்தகம் எழுதுனது நீங்க தானா, அதுல யூதாஸ் "ஸெனுசரேத்" ங்ற மரத்துல தூக்கு மட்டிகிட்டதா எழுதி இருக்கீங்க, ஆனா இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள பைபிள்ல அவன் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் எழுதியிருக்குதே அல்லாமல், தூக்கு அதுவும் ஸெனுசரேத்தப்பத்தி ஒண்ணுமே சொல்லலையேதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-62760058013778340192009-01-06T23:14:00.000+05:302009-01-06T23:14:00.000+05:30நண்பருக்கு,இந்தக்கட்டுரையின் நதிமூலம் & ரிஷிமூ...நண்பருக்கு,

இந்தக்கட்டுரையின் நதிமூலம் & ரிஷிமூலம்
http://www.writermugil.com/?p=128

http://nhm.in/printedbook/27/Lollu%20DarbarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-24076235463164900012009-01-06T14:39:00.000+05:302009-01-06T14:39:00.000+05:30வாங்க அப்துல்லா அண்ணே,நல்லதச் சொன்னாலும் நக்கலுண்ண...வாங்க அப்துல்லா அண்ணே,

நல்லதச் சொன்னாலும் நக்கலுண்ணு சொல்ற உங்க கிரக நிலை எப்படி இருக்குனு பாத்தா,

வேண்டாம் நான் சொல்லலைதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-71542831738020333832009-01-05T14:57:00.000+05:302009-01-05T14:57:00.000+05:30ஒலக நக்கலு :))ஒலக நக்கலு :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-63128461201260323652009-01-05T06:06:00.000+05:302009-01-05T06:06:00.000+05:30வயிறு வலிக்க சிரிக்கப்படாது அணிமா,ராகுவும் கேதுவும...வயிறு வலிக்க சிரிக்கப்படாது அணிமா,

ராகுவும் கேதுவும் வடகிழக்கு மூலைல வர்ற நாளா பார்த்து, வயிற்று மேல சந்தனம் தடவிட்டு, கிழக்கையும் வடக்கையும் ஒண்ணு போல பார்த்து கும்பிட்டுக்கோங்கோ,

வயிற்று வலி போயிரும்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-84844109622662691042009-01-05T06:01:00.000+05:302009-01-05T06:01:00.000+05:30வாங்க அனானி,என் நண்பி சனியையெல்லாம் பனிபிரதேசத்துக...வாங்க அனானி,

என் நண்பி சனியையெல்லாம் பனிபிரதேசத்துக்கு அனுப்புறவங்க. ஏன்னா அவுங்க முதல்லயே லூசுதான்தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-65689476642459454742009-01-05T05:59:00.000+05:302009-01-05T05:59:00.000+05:30வந்ததுக்கு நன்றி நல்ல தந்தி,ஜாக்கிரதையா இருங்க, தம...வந்ததுக்கு நன்றி நல்ல தந்தி,

ஜாக்கிரதையா இருங்க, தமிழ் தப்பா எழுதுகிறவர்களுக்கு கைவிரல் வீக்கம் வருமாம்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-29131753849794284502009-01-05T00:28:00.001+05:302009-01-05T00:28:00.001+05:30வயிறு வலிக்க வலிக்க சிரிச்சுட்டேன் ..உண்மையிலே அரு...வயிறு வலிக்க வலிக்க சிரிச்சுட்டேன் ..

உண்மையிலே அருமை நண்பரேhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-80617397890127357132009-01-05T00:28:00.000+05:302009-01-05T00:28:00.000+05:30நல்லா சிரிச்சேன்...நல்லா சிரிச்சேன்...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-50086610850081411432009-01-04T21:13:00.000+05:302009-01-04T21:13:00.000+05:30உங்க நண்பிக்கு இந்த மாதம் ஏழரைநாட்டுச் சனியன் பிடி...உங்க நண்பிக்கு இந்த மாதம் ஏழரைநாட்டுச் சனியன் பிடிக்கிறது. தவிர்க்கவேண்டிய சொல் லூசு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4723047216675821855.post-91477561741113588282009-01-04T20:02:00.000+05:302009-01-04T20:02:00.000+05:30//சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெர...//சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.//
இதுக்கு சிரிச்சி மாளலை!(சரியான தமிழ் தானே!)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.com